English     NAAC   NIRF   IQAC  
LATEST NEWS

துறை விவரம்

 
  • பொருளாதாரத் துறையானது 2012 ஆம் ஆண்டு UG படிப்பு B.A உடன் நிறுவப்பட்டது.
  • பி.ஏ. பொருளாதாரத் துறையானது ஒரே ஒரு ஷிப்ட்டுடன் இயங்கி வருகிறதுI
  • பி.ஏ. பொருளாதாரத் துறையானது தமிழ் மீடியத்துடன் தொடங்கப்பட்டது
  • பெரும்பாலான கிராம மக்கள் தமிழ் மீடியித்தினால் பயன் பெறுகின்றனர்
 
 
 

 

 

 

 

திட்டங்கள்

B.A. பொருளாதாரம் Syllabus
M.A. பொருளாதாரம் Syllabus

பணியாளர்கள்

வ.எண். பெயர் தகுதி பதவி வெளியீடுகள்
1 முனைவர் க்.செ. லோகநாதன் M.A., M.B.A., M.Phil., Ph.D. உதவி பேராசிரியர் & துறைத்தலைவர் -

சிறப்பு அம்சங்கள்

மாணவர்களின் உள்ளார்ந்த திறமையை வெளிக்கொணரவும், பல்பணிகளில் தேர்ச்சி பெற்றவர்களாக அவர்களை நன்றாக மாற்றுதல்.

மாணவர்களை படிப்பில் சிறந்து விளங்கச் செய்தல்.

பல்வேறு வசதிகளுடன் கூடிய நூலகம்.

 

For any enquries regarding admisson, give us call