திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு இளநிலை கணினி அறிவியல் பயிலும் மாணவி P. திவ்யா என்பாருக்கு செங்குந்தர் கல்வி அறக்கட்டளை மூலமாக ரூ 5000/- (ரூபாய் ஐயாயிரம்) கல்வி உதவித் தொகையாக முதல்வர் (மு.கூ.பொ) முனைவர் சு.பங்காரு அவர்களால் பெற்று வழங்கப்பட்டது.