துறை விவரம்
கணினி அறிவியல் துறை 1997-ஆம் வருடம் B.Sc(Computer Science) ஆரம்பிக்கப்பட்டது.
B.Sc(CS) இரண்டாம் சுழற்சி 2007-ல் தொடங்கப்பட்டது.
M.Sc(CS) 2012 –ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது
M.Phil.(CS) பகுதி மற்றும் முழு நேரமானது 2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது
Ph.D.(CS) பகுதி மற்றும் முழு நேரமானது 2018- ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
வ.எண். | பெயர் | தகுதி | பதவி | வெளியீடுகள் |
---|---|---|---|---|
1 | திரு. சீ. சுரேஷ்பாபு | M.Sc., M.Phil. | உதவி பேராசிரியர் & துறைத்தலைவர் | Click Here |
2 | பெ. கண்மனி | M.C.A., M.Phil., Ph.D | உதவி பேராசிரியர் | Click Here |
3 | முனைவர் சு. சத்தியபாமா | M.Sc., M.Phil., Ph.D. | உதவி பேராசிரியர் | Click Here |
4 | முனைவர் செ. கவிதா | M.Sc., M.C.A., Ph.D. | உதவி பேராசிரியர் | Click Here |
5 | முனைவர் சே. மலர்விழி | M.C.A., M.Phil., Ph.D., | உதவி பேராசிரியர் | Click Here |
6 | திரு. கு. மயில்வாகணன் | M.C.A., M.Phil., SET,NET | உதவி பேராசிரியர் | Click Here |
7 | முனைவர் அ. செந்தில்குமார் | M.C.A.,M.Phil.,Ph.D. | உதவி பேராசிரியர் | Click Here |
8 | முனைவர் கா. ஜெயசுதா | M.C.A., M.Phil., Ph.D. | உதவி பேராசிரியர் | Click Here |
அம்சங்கள்
நவீன கம்யூட்டர்களுடன் கூடிய ஆய்வக வசதி
128 kbps வி.பி.என் இணையதள வசதி
3000 க்கும் மேலான புத்தகங்களுடன் கூடிய நூலகம்
மாணக்கர்களின் திறமையை வெளிப்படுத்த “Cyber Tech Masters Association” என்ற சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
மாணாக்கர்களின் இன்றைய வேலை வாய்ப்புக்கான சவால்களை எதிர்கொள்ள முன்னாள் மாணாக்கர்களைக் கொண்டு கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.